// *மிக* *அவசர* *செய்தி* / மேற்பார்வையாளர்க ள் பொறுப்பு மற்றும் சி ஆர் சி பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் கவனத்திற்கு. நேற்று (8.9.22) நடைபெற்ற மாநில திட்ட இயக்ககத்தின் கூகுள் மீட்டிங்கில். நடைபெற்ற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான சிஆர்சி பயிற்சிக்கான ஒரு அறைக்கு இன்டர்நெட் சார்ஜ் ஆக ரூபாய் 100/- அறையில் இருந்த ஏதுவாளர்களுக்கு(Facilitators) வழங்கக்கூடிய தொகையினை மிக விரைவாக வட்டார கணக்காளர்கள் மூலமாக SNA account ல் vendor create செய்து நாளைக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்.