10 ஆம் வகுப்பு மாணவர்களே!! மாநில அளவில் நடைபெறவுள்ள முதல் திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள மொழித்திறன் பயிற்சி வினாக்களை தேர்வாக எழுதி பயிற்சி செய்வோம். . வாங்க Google form இல் (Multiple choices) எழுதுவோம் . . 💯💯அப்போதே மதிப்பெண்ணையும் 👁️🗨️✔️☑️ தவறான வினாக்களுக்கு சரியான விடைகளையும் கற்று தெளிவோம். . 🟢 🟢அகராதிக்கு பொருள் அறிதல் தேர்வை எழுத இங்கு தொடவும் அகராதிக்கு பொருள் அறிதல் தேர்வை எழுத இங்கு தொடவும் Click here
10ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் இணையவழி தேர்வு இலக்கணத்தை எளிதில் கற்கவும் தேர்வாக எழுதிப்பார்க்கவும் ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது முதல்முறை தவறாக எழுதிய தேர்வை அனைத்து கேள்விகளுக்கு சரியான விடை எழுதும் வரை எத்தனை முறை வேண்டுமானால் எழுதிப்பார்க்கலாம் Google form (multiple choice) தேர்வு முடித்ததுமே மதிப்பெண் அறியவும் . . தவறாக எழுதிய கேள்விகளுக்கு சரியான விடையை சுட்டிகாட்டவும் என மாணவர்களின் கற்றலுக்கு மிகவும் ஏற்ற வினா விடை இணைய வழி ஒருமதிப்பெண் தேர்வு. 📙📙📙 இலக்கணம் இயல் - 1 எழுத்து சொல் தேர்வு எழுத இங்கே தொடவும் click here
Comments
Post a Comment