10ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் இணையவழி தேர்வு இலக்கணத்தை எளிதில் கற்கவும் தேர்வாக எழுதிப்பார்க்கவும் ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது முதல்முறை தவறாக எழுதிய தேர்வை அனைத்து கேள்விகளுக்கு சரியான விடை எழுதும் வரை எத்தனை முறை வேண்டுமானால் எழுதிப்பார்க்கலாம் Google form (multiple choice) தேர்வு முடித்ததுமே மதிப்பெண் அறியவும் . . தவறாக எழுதிய கேள்விகளுக்கு சரியான விடையை சுட்டிகாட்டவும் என மாணவர்களின் கற்றலுக்கு மிகவும் ஏற்ற வினா விடை இணைய வழி ஒருமதிப்பெண் தேர்வு. 📙📙📙 இலக்கணம் இயல் - 1 எழுத்து சொல் தேர்வு எழுத இங்கே தொடவும் click here
*புயல் சென்னையை கடப்பதை பார்க்க விரும்பம் உள்ளவர்கள் இந்த Check windytv.com லின்க் ஐ கிளீக் செய்து புயலின் தர்ப்போதைய நிலையையும், இனி வரும் காலங்களின் நிலையையும் காணொளி மூலம் காணலாம் . பார்ப்பதற்க்கு மிகவும் அருமையாக உள்ளது . கிளிக் செய்து பார்த்து பயன் பெறவும்.* Click here
Comments
Post a Comment